பொருள் : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
எடுத்துக்காட்டு :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
ஒத்த சொற்கள் : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitive