பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பற்குச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பற்குச்சி   பெயர்ச்சொல்

பொருள் : சில மரங்களின் மெலிதான கிளைகளை பற்களை சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது

எடுத்துக்காட்டு : ஆலம்,வேலம் போன்ற பல்குச்சிகள் பற்களுக்கு மிகவும் பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : பல்குச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ पेड़ों की पतली टहनियाँ जिनका उपयोग दाँत साफ करने के लिए किया जाता है।

नीम, बबूल आदि की दातुन दाँतों के लिए बहुत उपयोगी होती हैं।
दंतकाष्ठ, दतवन, दतुवन, दतौन, दातुन, दातून, दातौन, प्रभाती