பொருள் : துவரை, பச்சைப்பட்டாணி முதலியவற்றில் ஒரு தானிய வகை
எடுத்துக்காட்டு :
தற்பொழுது கடைவீதியில் பருப்பு வகைகளின் விலை ஆகாயத்தை தொடுகின்றன
ஒத்த சொற்கள் : பருப்புரகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Edible seeds of various pod-bearing plants (peas or beans or lentils etc.).
pulse