பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பரிமாற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பரிமாற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : வெவ்வேறு பகுதிகளிலிருந்து அல்லது தேசங்களிலிருந்து உடன்படிக்கையின்படி நடைபெறும் கொடுக்கல் வாங்கல்

எடுத்துக்காட்டு : இந்தியாவிலிருந்து சில நாடுகளுடன் பண்டமாற்றம் நடைபெறுகிறது

ஒத்த சொற்கள் : பண்டமாற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह प्रक्रिया जिसके अनुसार भिन्न-भिन्न पक्षों या देशों का लेन-देन विनिमय-पत्रों के अनुसार होता है।

भारत का कई देशों के साथ विनिमय होता है।
विनिमय

Reciprocal transfer of equivalent sums of money (especially the currencies of different countries).

He earns his living from the interchange of currency.
exchange, interchange

பொருள் : வெவ்வேறு நாடுகளுடைய நாணயங்களின் ஒப்பிடதக்க மதிப்பு நிலையாக இருக்கிறது மேலும் அதற்குதக்கப்படி தங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது

எடுத்துக்காட்டு : பண்டமாற்றத்தின் காரணமாக ரூபாயின் மதிப்பு தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : பண்டமாற்றம்