பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பரிசோதனைசெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பரிசோதனைசெய்   வினைச்சொல்

பொருள் : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்

ஒத்த சொற்கள் : சோதனைசெய், சோதி, பரிசோதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाँचने का काम दूसरे से करवाना।

शिक्षक ने उत्तर पुस्तिका अपनी बेटी से जँचवाया।
जँचवाना

பொருள் : நோயாளிக்கு மருத்துவர் சிகிச்சை அளிப்பது.

எடுத்துக்காட்டு : மருத்துவர் படுத்துக் கொண்டிருக்கும் நோயாளியைப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिकित्सक द्वारा यह देखना कि किसी को कोई रोग है या नहीं और अगर है तो उसका कारण क्या है।

चिकित्सक लेटे हुए रोगी को जाँच रहा है।
जाँच करना, जाँचना, जांच करना, जांचना

Test or examine for the presence of disease or infection.

Screen the blood for the HIV virus.
screen, test