பொருள் : ஒன்று பல இடங்களில் அல்லது பலரிடையே பரவிக் காணப்படும் நிலை.
எடுத்துக்காட்டு :
துறவி கபீரின் படைப்புகளால் தான் அவருடைய அறிவு பரவத்தொடங்கியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्यापक होने की अवस्था या भाव।
संत कबीर की रचनाओं से ही उनके ज्ञान की व्यापकता का पता चल जाता है।The capacity to understand a broad range of topics.
A teacher must have a breadth of knowledge of the subject.