பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயிற்சி இல்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.

எடுத்துக்காட்டு : ரோகன் கிரிகெட்டில் பயிர்ச்சியில்லாததால் தோல்வி அடைந்தான்

ஒத்த சொற்கள் : பயிற்சிஅற்ற, பயிற்சியற்ற, பயிற்சியில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका अभ्यास न किया गया हो।

अनभ्यस्त खेल में सोहन को भाग नहीं लेना चाहिए।
अनभ्यसित, अनभ्यस्त, अभ्यासरहित, अभ्यासहीन

Not having had extensive practice.

unpracticed, unpractised, unversed