பொருள் : பயன்படுத்தும் தகுதி
எடுத்துக்காட்டு :
எப்பொழுதாவது பயன்படுத்ததக்க பொருட்களை பயன்படுத்துவதாலும் நோய் ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்தக்கூடிய, உபயோகப்படுத்தும், பயன்படுத்ததக்க, பயன்பாட்டிலுள்ள, புழக்கத்திலுள்ள, புழங்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
May be used up.
consumableபொருள் : நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருப்பதை குறிப்பது.
எடுத்துக்காட்டு :
சிலகட்சி தலைவர்கள் மக்கள் சொத்தை தாங்கள் பயன்படுத்தக்கூடிய சொத்தாக நினைக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்தக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
May be used up.
consumable