பொருள் : கூரான முனைகளை உடைய ஓலைகளையும் செதில் செதிலான கறுத்த தண்டுப் பகுதியையும் உடைய ஓர் உயரமான மரம்.
எடுத்துக்காட்டு :
அந்த பனைமரத்திலிருந்து அவர்கள் நொங்கு எடுத்தார்கள்
ஒத்த சொற்கள் : பனைமரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक बड़ा, शाखाहीन पेड़ जो खम्बे के रूप में सीधा ऊपर बढ़ता है और जिसके सिरे पर बड़े-बड़े पत्ते होते हैं।
वह ताड़ से ताड़ी उतार रहा है।