பொருள் : பயன்படுத்தும் பொருளை எதிர்காலத்துக்காக மறைத்து வைக்கும் மனிதர்.
எடுத்துக்காட்டு :
காவல்காரர் பதுக்குபவரை பிடித்தார்.
ஒத்த சொற்கள் : பதுக்குபவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A person who accumulates things and hides them away for future use.
hoarder