பொருள் : ஒன்று மறைக்கப்பட்டிருப்பது
எடுத்துக்காட்டு :
பாட்டி தலையணைக்கு கீழே மறைத்த பணக்குவியலை வெளியே எடுத்து எனக்கு கொடுத்தார்
ஒத்த சொற்கள் : ஒளித்துவைத்த, ஒளித்துவைத்திருந்த, பதுக்கிய, மறைக்கப்பட்ட, மறைத்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :