பொருள் : புத்தகம் முதலியவற்றின் பிரதிகள் விற்பனைக்காக ஒரு முறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்படுவது.
எடுத்துக்காட்டு :
இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு கடைக்கு வந்து விட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The form in which a text (especially a printed book) is published.
edition