பொருள் : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
எடுத்துக்காட்டு :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Make an incision into by carving or cutting.
inciseபொருள் : பதி
எடுத்துக்காட்டு :
தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Settle into a position, usually on a surface or ground.
Dust settled on the roofs.பொருள் : சேர்,பதி, குறிப்பிடு, பொறி
எடுத்துக்காட்டு :
வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : குறிப்பிடு, சேர், பொறி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.
எடுத்துக்காட்டு :
பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : செடிகளை பூமியில் வை
எடுத்துக்காட்டு :
அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.
ஒத்த சொற்கள் : நடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.
எடுத்துக்காட்டு :
எனது கணவன் மிகவும் நல்லவன்
ஒத்த சொற்கள் : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्त्री की दृष्टि से उसका विवाहित पुरुष।
शीला का पति किसानी करके परिवार का पालन-पोषण करता है।