பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பதக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : பாக்கு வடிவத்திலுள்ள ஆபரணம்

எடுத்துக்காட்டு : பதக்கம் பெண்கள் கழுத்தில் போட்டுக்கொள்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पान के आकार का एक गहना।

जुगनू महिलाओं द्वारा गले में धारण किया जाता है।
जुगनू, जुगनूँ, पदिक

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : வெற்றியின் அல்லது ஒரு நிகழ்ச்சியின் நினைவாக அளிக்கப்படும் உருவம், எழுத்து போன்றவை பொறிக்கப்பட்ட, மதிப்புடைய உலோக வில்லை.

எடுத்துக்காட்டு : சங்கீத போட்டியில் முதன்மையாக வருபவர்களுக்கு பதக்கம் கிடைக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ विशिष्ट आकार की बनाई हुई धातु की वह छोटी वस्तु जो किसी को कोई विशेष, अच्छा कार्य करने पर प्रमाण और पुरस्कार रूप में अथवा सम्मानित करने के लिए दी जाती है।

संगीत प्रतियोगिता में प्रथम आने पर उसे सोने का पदक मिला।
तगमा, तमग़ा, तमगा, पदक, मेडल

An award for winning a championship or commemorating some other event.

decoration, laurel wreath, medal, medallion, palm, ribbon

பொருள் : இது பூஜிக்கப்படும் தேவ தேவியர்களின் காலிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு அடையாளம்

எடுத்துக்காட்டு : இந்த பூஜை அறையில் அதிகமான கடவுள்களின் பதக்கம் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देवी-देवताओं के पैरों के बनाये हुए वे चिह्न जिनकी पूजा की जाती है।

इस पूजाघर में अधिकांश देवताओं के पदक बने हुए हैं।
पदक

பொருள் : பதக்கம்

எடுத்துக்காட்டு : ஓட்டப்பந்தயத்தில் ராமன் தங்கப் பதக்கம் வென்றான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु का एक विशेष आकार का टुकड़ा जो प्रायः सैनिकों को अच्छा या वीरतापूर्ण काम करने पर पदक या तमगे के रूप में दिया जाता है।

मेजर सतपाल सिंह को महावीर चक्र प्रदान किया गया।
चक्र

An award for winning a championship or commemorating some other event.

decoration, laurel wreath, medal, medallion, palm, ribbon