பொருள் : ஏதாவது ஒரு நிறுவனம், அலுவலகம் முதலியவற்றில் உள்ள குறிப்பிட்ட பணியைச் செய்தல்
எடுத்துக்காட்டு :
இந்த வேலைசெய்த பின்பு நான் உங்களுடைய வேலையைச் செய்வேன்
ஒத்த சொற்கள் : வேலைசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई काम किसी और से कराना।
यह काम कराने के बाद मैं आपका काम कराऊँगा।