பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பட்டை   பெயர்ச்சொல்

பொருள் : இதன் இலைகள் லவங்க இலைகள் என கூறப்படும் லவங்கத்தை போலிருக்கும் ஒரு பசுமையான மரம்

எடுத்துக்காட்டு : லவங்க இலை மசாலா முறையில் பயன்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दारचीनी की तरह का एक सदाबहार पेड़ जिसके पत्ते तेजपत्ता कहलाते हैं।

तज के पत्तों का उपयोग मसाले के रूप में किया जाता है।
तज, तज वृक्ष, तमाल, तमालक

Small Mediterranean evergreen tree with small blackish berries and glossy aromatic leaves used for flavoring in cooking. Also used by ancient Greeks to crown victors.

bay, bay laurel, bay tree, laurus nobilis, true laurel

பொருள் : மரத்தின் தோல்

எடுத்துக்காட்டு : சில மரங்களின் பட்டைகள் மருந்தாக பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : மரப்பட்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेड़ों के धड़,शाखा आदि का ऊपरी आवरण।

किसी-किसी पेड़ की छाल औषध के रूप में उपयोग की जाती है।
चीर, छाल, छाला, बकल, बकला, बक्कल, बोकला, वल्क, वल्कल, वेष्टक, शल्क, शल्ल

Tough protective covering of the woody stems and roots of trees and other woody plants.

bark

பொருள் : சிவ பக்தர்களின் நெற்றியில் இடும் திருநீறின் மூன்று கோடுகளாலான திலகம்

எடுத்துக்காட்டு : பண்டிதர் நெற்றியின் மீது பட்டை போட்டிருப்பது அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भस्म की तीन आड़ी रेखाओं का वह तिलक जो शैव लोग माथे पर लगाते हैं।

पंडितजी के माथे पर त्रिपुंड सुशोभित हो रहा है।
त्रिपुंड, त्रिपुंड्र