பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பட்டன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பட்டன்   பெயர்ச்சொல்

பொருள் : சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் பொருத்தி மூடுவதற்காகத் தட்டையாகவும் வட்டவடிவமாகவும் துளைகள் கொண்டதாகவும் செய்யப்படும் பொருள்.

எடுத்துக்காட்டு : உங்களுடைய சட்டையில் ஒரு பட்டன் உடைந்து விட்டது

ஒத்த சொற்கள் : பித்தான், பொத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहनने के कपड़ों में लगनेवाली चिपटी घुंडी।

आपके कुर्ते का एक बटन टूट गया है।
बटन, बुताम

A round fastener sewn to shirts and coats etc to fit through buttonholes.

button

பொருள் : ஒருவகை நட்சத்திரம் போலுள்ள ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : சீலா சுங்கடிப்புடவை பட்டன் பொருத்தப்பட்டுள்ளது ???????????


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बदले का तार।

शीला चुनरी में बटन लगा रही है।
बटन