பொருள் : ஒன்றில் அரிப்பு காணப்படும் ஒரு தோல் நோய்
எடுத்துக்காட்டு :
அவன் படையினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அரசர்கள் ஆண்ட போது உள்ளவை.
எடுத்துக்காட்டு :
பாரத சேனை எதிரிகளை விரட்டியது
ஒத்த சொற்கள் : சேனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The military forces of a nation.
Their military is the largest in the region.பொருள் : இலக்கியத்தை உருவாக்க
எடுத்துக்காட்டு :
ரவி ஒரு புதிய கவிதை எழுதினான்.
ஒத்த சொற்கள் : எழுது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது
எடுத்துக்காட்டு :
முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை
ஒத்த சொற்கள் : அமை, உண்டாக்கு, உருவாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।
पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।