பொருள் : வறண்ட அல்லது பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
பிரதமமந்திரி வறட்சியான பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்
ஒத்த சொற்கள் : பஞ்ச, வறட்சியான, வறண்ட, வற்பமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सूखे या अकाल से पीड़ित।
प्रधानमंत्री सूखाग्रस्त इलाकों का दौरा कर रहे हैं।