பொருள் : ஒரு வேலையில் பங்கெடுத்துக்கொள்ளும் அல்லது கலந்துகொள்ளும் செயல்
எடுத்துக்காட்டு :
ராகுலும் இந்த விளையாட்டில் பங்கெடுத்துக்கொண்டான்
ஒத்த சொற்கள் : கலந்துகொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी कार्य आदि में भागीदार होना या शामिल होना।
राहुल ने भी इस खेल में भाग लिया।