பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பங்குதாரர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பங்குதாரர்   பெயர்ச்சொல்

பொருள் : நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்.

எடுத்துக்காட்டு : சோகன் இந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரர் ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी अंश या हिस्से का मालिक।

सोहन इस कंपनी में एक अंशधर है।
अंशधर, अंशधारी, अंशी, भागाधिकारी

Someone who holds shares of stock in a corporation.

shareholder, shareowner, stockholder

பொருள் : இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் பங்குதாரராக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : நரேஷ் மற்றும் மகேஷ் பங்குதாரராகி புதிய வியபாரத்தை ஆரம்பிக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो या दो से अधिक लोगों के साझेदार होने की अवस्था या भाव।

नरेश और महेश ने साझेदारी में नया व्यापार शुरू किया।
इजमाल, इशतराक, इशतिराक, इश्तराक, इश्तिराक, पार्टनरशिप, भागिता, भागीदारी, शराकत, शरीकत, शिरकत, साझा, साझीदारी, साझेदारी, हिस्सेदारी

A contract between two or more persons who agree to pool talent and money and share profits or losses.

partnership

பொருள் : ஏதாவது ஒரு சொத்தில் பாதி பங்கிற்கு சொந்தக்காரன்

எடுத்துக்காட்டு : பங்குதாரர் இப்பொழுதுவரை பங்கை எடுத்துக் கொள்ளவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी सम्पत्ति के आधे भाग का स्वामी।

अधियार अभी तक अपना हिस्सा लेने नहीं आया !।
अधियार

பொருள் : ஏதாவது ஒரு சொத்தில் பாதிப்பங்குதாரர்

எடுத்துக்காட்டு : பங்குதாரர் தன்னுடைய பங்கை தன்னுடைய தம்பிக்குக் கொடுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी सम्पत्ति में आधी साझेदारी।

उसने अपनी अधियारी अपने छोटे भाई को दे दी।
अधिया, अधियारी