பொருள் : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன் அல்லது ஒருவரை உயர்வாக மதித்துப் போற்றுபவன்
எடுத்துக்காட்டு :
கடவுளின் உண்மையான பக்தன் உலகப் பந்தங்களிலிருந்து விடுபட முடிகிறது
ஒத்த சொற்கள் : உபாசிப்பவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன்.
எடுத்துக்காட்டு :
அவன் ஸ்ரீஹனுமானின் பக்தன் ஆவான்
ஒத்த சொற்கள் : உபாசகன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்
எடுத்துக்காட்டு :
அவன் காந்திஜியின் பக்தன் காந்திஜி அகிம்சையின் பூசாரி
ஒத்த சொற்கள் : பூசாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :