பொருள் : மற்றவர்களை குறிப்பிட்டு கிண்டல் செய்வது
எடுத்துக்காட்டு :
சியாம் தன்னுடைய ஊனமான சகோதரனை மிகவும் கேலி பேசினான்
ஒத்த சொற்கள் : எள்ளல்பேசு, ஏளனம்பேசு, கிண்டல்பேசு, கேலிபேசு, நக்கல்பேசு, விகடம்பேசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :