பொருள் : நொண்டியாக இருக்கும் நிலை அல்லது தனிமை
எடுத்துக்காட்டு :
நீங்கள் நொண்டியாவதற்கு காரணம் என்ன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வட்டமான ஒரு பொருளைக் கொண்டு ஒரே காலினால் நடந்து செல்லும் குழந்தைகளின் ஒரு வகை விளையாட்டு
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் மைதானத்தில் நொண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்
பொருள் : கால் ஊனமுற்ற மனிதன்
எடுத்துக்காட்டு :
நொண்டி குச்சியை பிடித்துக் கொண்டு நடக்கிறான்.
ஒத்த சொற்கள் : கால் ஊனமுடையவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who is unable to walk normally because of an injury or disability to the legs or back.
cripple