பொருள் : குறிப்பிட்ட வேலைக்கு அல்லது செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காலம்.
எடுத்துக்காட்டு :
நாங்கள் நான்கு மணி நேரத்தில் இந்த வேலையை செய்து முடித்தோம்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An amount of time.
A time period of 30 years.பொருள் : ஒரு கருவி வடிவில் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒருவரை கட்டுப்பாட்டில் வைக்கும் நேரம்
எடுத்துக்காட்டு :
உணவு சாப்பிட எனக்கு நேரம் இருப்பதில்லை என்னுடைய அதிக நேரம் உங்களுடைய இந்த வேலையிலேயே கழிந்துவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A period of time considered as a resource under your control and sufficient to accomplish something.
Take time to smell the roses.பொருள் : காலம் அளவு.
எடுத்துக்காட்டு :
நேரம் யாருக்காகவும் காத்திருக்காது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मिनटों, घंटों, वर्षों आदि में नापी जाने वाली दूरी या गति जिससे भूत, वर्तमान आदि का बोध होता है।
समय किसी का इंतजार नहीं करता।An amount of time.
A time period of 30 years.