உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : சிறிய - சிறிய பூச்சிகள் ஊர்வது
எடுத்துக்காட்டு : காயத்தில் பூச்சிகள் ஊர்கின்றன
ஒத்த சொற்கள் : ஊர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
छोटे-छोटे कीड़ों का रेंगना।
பொருள் : பெரும்பாலும் தங்கத்தால் செய்து விரலில் அணிந்து கொள்ளும் சிறு வளையம்.
எடுத்துக்காட்டு : சியாம் தன்னுடைய ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறான்
ஒத்த சொற்கள் : கணையாழி, நெளிவு, மோதிரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
उँगली में पहनने का एक प्रकार का आभूषण।
Jewelry consisting of a circlet of precious metal (often set with jewels) worn on the finger.
நிறுவு