பொருள் : ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை அடைதல்
எடுத்துக்காட்டு :
ரஹீம் மரண தருவாயை நெருங்கினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு இடம் வரை பரவுதல்
எடுத்துக்காட்டு :
வெள்ள நீர் கிராமத்தை எட்டியது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :