உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பெரும்பாலும் சேர்ந்திருப்பதால் உருவாகும் தொடர்பு
எடுத்துக்காட்டு : அந்த இருவரில் அதிக நெருக்கம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அன்னியோன்யம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
प्रायः मिलते रहने से उत्पन्न संबंध।
பொருள் : நெருங்கியப் பழக்கம்
எடுத்துக்காட்டு : கவிதாவிற்கும் ஜெயந்திக்கும் இடையே நெருக்கம் அதிகம்.
ஒத்த சொற்கள் : அடர்த்தி, செறிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
किसी के बहुत समीप होने की अवस्था या भाव।
A feeling of being intimate and belonging together.
நிறுவு