பொருள் : நூறு கோடி
எடுத்துக்காட்டு :
உலக வங்கியில் நூறு கோடி ரூபாய் பணத்தைத் தமிழக அரசு கடன் வாங்கியது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The number that is represented as a one followed by 9 zeros.
1000000000, billion, one thousand millionபொருள் : எண்ணிக்கையில் நூறு கோடி
எடுத்துக்காட்டு :
இந்தியாவின் மக்கள்தொகை நூறு கோடிக்கு மேல் சென்றுவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर दसवाँ स्थान जिसमें अरब गुणित का बोध होता है।
दो अरब एक में दो अरब के स्थान पर है।