பொருள் : ஏதாவதொரு குறிப்பிட்ட எல்லை, இடம் முதலியவற்றின் உள்ளே செல்வது
எடுத்துக்காட்டு :
அவன் பலவந்தமாக இரண்டு நபர்களை சினிமாத் தியேட்டரில் நுழைக்கச்செய்தான்
ஒத்த சொற்கள் : புகுத்தச்செய், பூரச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी निश्चित सीमा, स्थान आदि के भीतर करना।
उसने जबरदस्ती दो लोगों को सिनेमा-घर में घुसा दिया।