பொருள் : பெண்கள் தலை மீது அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
ரமாவின் தலை மீது நெற்றிசூடி அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : நெற்றிசூடி, நெற்றிச்சுட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நெற்றியில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
சீலாவின் நெற்றியில் நெற்றிச்சுட்டி அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : நெற்றிச்சுட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :