பொருள் : உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.
எடுத்துக்காட்டு :
சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது
ஒத்த சொற்கள் : உணர்ச்சி, உணர்வு, சுணை, சுரணை, சுவாதீனம், நுகர்ச்சி, பிரக்ஞை, ஸ்மரணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An unelaborated elementary awareness of stimulation.
A sensation of touch.