பொருள் : மற்றவரை குளிக்க சொல்லுவது
எடுத்துக்காட்டு :
அம்மா குழந்தைகளை தினமும் காலையில் சூடான தண்ணீரால் குளிக்கச் செய்கிறாள்
ஒத்த சொற்கள் : குளிக்கச்செய், குளிப்பி, நீராட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दूसरे को नहाने में प्रवृत्त करना।
माँ बच्चे को रोज़ सुबह गरम पानी से नहलाती है।