பொருள் : சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது
எடுத்துக்காட்டு :
சோம்பல் முறிக்கும் சமயம் நீங்கள் உங்களுடைய கை - கால்களை இழுக்கிறீர்கள்
ஒத்த சொற்கள் : இழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள
எடுத்துக்காட்டு :
அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.
ஒத்த சொற்கள் : அகலப்படுத்து, ஓடு, விரிவுபடுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :