பொருள் : மனதில் குழப்பமற்ற நிலை.
எடுத்துக்காட்டு :
மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அமைதியான, சாந்தியான, நிசப்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Characterized by an absence or near absence of agitation or activity.
A quiet life.