பொருள் : நிழல் விழுவதன் காரணமாக காணப்படுவது
எடுத்துக்காட்டு :
பௌர்ணமி இரவில் நீரில் பிரதிபலித்த சந்திரன் மனதை மகிழ்வித்தது
ஒத்த சொற்கள் : பிரதிபலித்த, பிரதிபிம்பமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो परछाँई पड़ने के कारण दिखाई पड़ता हो।
चाँदनी रात में जल में प्रतिबिंबित चाँद मन को लुभाता है।