பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிலப்படி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிலப்படி   பெயர்ச்சொல்

பொருள் : கதவு பொருத்தி அடைத்துக் கொள்வதற்காகக் கட்டிடட்ங்களில் வைக்கப்படும் நீண்ட சதுரவடிவ மரச்சட்டம்.

எடுத்துக்காட்டு : தச்சர் வாசற்படியில் கதவை பொருத்திக் கொண்டியிருந்தார்

ஒத்த சொற்கள் : வாசற்படி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चार लकड़ियों का वह ढाँचा जिसमें किवाड़ लगे होते हैं।

बढ़ई चौखट में किवाड़ लगा रहा है।
चौकठ, चौखट, दरवाज़ा, दरवाजा

The enclosing frame around a door or window opening.

The casings had rotted away and had to be replaced.
case, casing