பொருள் : நிலத்தில் வசிக்ககூடிய
எடுத்துக்காட்டு :
மனிதன் நிலத்தில் வாழக்கூடிய பிராணி ஆகும்
ஒத்த சொற்கள் : நிலத்தில் வாழக்கூடிய, நிலத்தில் வாழும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of or relating to or inhabiting the land as opposed to the sea or air.
tellurian, telluric, terrene, terrestrial