உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : எதில் நிறம் இல்லையோ
எடுத்துக்காட்டு : தண்ணீர் ஒரு நிறமற்ற திரவம்.
ஒத்த சொற்கள் : வண்ணமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जिसमें रंग न हो या जिसका कोई रंग न हो।
Without color.
பொருள் : நிறமற்ற, வெண்மையான
எடுத்துக்காட்டு : விதவைகள் நிறமற்ற ஆடைகளையே அணிகிறார்கள்.
ஒத்த சொற்கள் : வெண்மையான
बिना रंगा हुआ।
Lacking patterns especially in color.
நிறுவு