பொருள் : சரியான நிரூபிக்கும் சான்றிதழை கொடுக்காதது
எடுத்துக்காட்டு :
உறுதிபடுத்தாத சான்றிதழை அனுப்பிய காரணத்தால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : உறுதிபடுத்தாத, உறுதியாகாத, நிரூபணம்செய்யப்படாத, நீருபிக்காத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking proof or substantiation.
unverified