பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிமிண்டுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிமிண்டுதல்   பெயர்ச்சொல்

பொருள் : கட்டைவிரலாலும் ஆள்காட்டிவிரலாலும் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தோலினை அழுத்தும் செயல்

எடுத்துக்காட்டு : அவன் கிள்ளியதில் என்னுடைய கையில் இரத்தம் கட்டியது

ஒத்த சொற்கள் : கிள்ளுதல், நிமிட்டுதல், நுள்ளுதல், நெருடித்தூண்டுதல், நோண்டுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अँगूठे और तर्जनी से किसी के शरीर का चमड़ा पकड़कर दबाने की क्रिया जिससे उसे कुछ पीड़ा हो।

उसकी चिकोटी से मेरे हाथ में ख़ून जम गया।
चिकोटी, चुकटी, चुटकी, चूँटी, बकोट, बकोटा

A squeeze with the fingers.

pinch, tweak