பொருள் : ஒருவர் மட்டும் உட்கார்வதற்கான வகையில் அடிப்பகுதியையும் சாய்ந்து கொள்வதற்கு ஏற்ற பின் பகுதியையும் தரையில் நிற்பதற்கு உரிய அமைப்பையும் உடைய இருக்கை.
எடுத்துக்காட்டு :
அப்பா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படிக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बैठने के काम में आने वाला एक आसन जिसके पीछे का भाग पीठ को सहारा देने की दृष्टि से बना होता है।
पिताजी कुर्सी पर बैठकर समाचार पत्र पढ़ रहे हैं।A seat for one person, with a support for the back.
He put his coat over the back of the chair and sat down.