உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒன்றின் மீது ஆசைப்படுவது
எடுத்துக்காட்டு : இந்திய மக்களிடம் வெளிநாட்டு மோகம் அதிகமாகப் பரவியிருக்கிறது.
ஒத்த சொற்கள் : பாங்கு, பாணி, மோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
कार्य करने की रीति या प्रणाली।
A way of doing something, especially a systematic way. Implies an orderly logical arrangement (usually in steps).
பொருள் : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.
எடுத்துக்காட்டு : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : நன்னடத்தை, நற்குணம், பண்பு
நிறுவு