பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நஷ்டமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நஷ்டமான   பெயரடை

பொருள் : முற்றிலும் எறிந்து சாம்பலான நிலை

எடுத்துக்காட்டு : ராமன் தீயில் எறிந்து நஷ்டமான பொருள்களுக்காக காப்பீட்டுத் தொகைப் பெற்றான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जलकर राख बना हुआ या पूरी तरह से जला हुआ।

आग की तेज़ लपटों से संदीप का घर स्वाहा हो गया।
भस्म, भस्मित, भस्मीभूत, स्वाहा

பொருள் : பணம், நேரம், உழைப்பு, பொருள்கள் முதலியவை வீணகும் நிலை.

எடுத்துக்காட்டு : பூகம்பத்தில் அவனுடைய அனைத்து பொருட்களும் நஷ்டமானதால் மிகவும் வேதனை அடைந்தான்

ஒத்த சொற்கள் : அழிவான, விரயமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Destroyed physically or morally.

destroyed, ruined