பொருள் : முஸ்லீம் பணக்காரர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் தன்னுடைய பெயருடன் வைத்துக்கொள்ளும் ஒரு பட்டம்
எடுத்துக்காட்டு :
லக்னவ் நவாபின் நகரமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அரசுப்பொறுப்பாளன், நவாப்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक उपाधि जो मुसलमान अमीरों को अँग्रेजी सरकार की ओर से मिलती थी जिसे वे अपने नाम के साथ लगाते थे।
लखनऊ नवाबों का शहर है।