பொருள் : சூரியன் மறைந்ததிலிருந்து மறுநாள் சுரியன் உதிக்கும் வரை உள்ள இருண்ட நேரம்.
எடுத்துக்காட்டு :
இராமன் இரவு பத்து மணிவரை படிக்கிறான்
ஒத்த சொற்கள் : இரவு, இராசாமம், இராத்திரி, இராப்பொழுது, ஜாமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सूर्यास्त और सूर्योदय के बीच का समय।
श्याम रात को ग्यारह बजे तक पढ़ता है।