பொருள் : நல்லகுணம்
எடுத்துக்காட்டு :
நற்குணம் கொண்டதால் மனிதன் சமூகத்தில் மரியாதை பெறுகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நல்ல நடத்தை மற்றும் நற்பண்பு உடையவர்.
எடுத்துக்காட்டு :
நற்குணம் பெண்களின் அணிகலன் ஆகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Acting in a manner that is gentle and mild and even-tempered.
His fingers have learned gentleness.பொருள் : பொறுமை, அடக்கம் போன்ற இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.
எடுத்துக்காட்டு :
அவன் நற்குணம் கொண்டவன்
ஒத்த சொற்கள் : சிறந்தகுணம், நல்லகுணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது
எடுத்துக்காட்டு :
நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது
ஒத்த சொற்கள் : நன்நடத்தை, நற்பண்பு, நல்லநடத்தை, நல்லொழுக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The incapability of being corrupted.
incorruptibilityபொருள் : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.
எடுத்துக்காட்டு :
நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்
ஒத்த சொற்கள் : சீரியபண்பு, நல்லொழுக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A particular moral excellence.
virtue