பொருள் : நடத்தை அல்லது நடைமுறைப்படுத்தும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
நாங்கள் நடைமுறையிலுள்ள விதிகளை கடைபிடிக்க செய்கிறோம்
ஒத்த சொற்கள் : நடைமுறையிலிருக்ககூடிய, நடைமுறையிலுள்ள, பழக்கத்திலிருக்கக்கூடிய, பழக்கத்திலிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो आचरण या व्यवहार करने के योग्य हो। आचरण से सम्बन्धित।
हमें आचरणीय नियमों का पालन करना चाहिए।பொருள் : மக்களின் புழக்கத்திலிருக்கிற
எடுத்துக்காட்டு :
இந்த சொல்லிற்கு நடைமுறையிலுள்ள அர்த்தம் என்ன ?
ஒத்த சொற்கள் : நடைமுறையிலுள்ள, புழக்கத்திலிருக்கும், புழக்கத்திலுள்ள, வழக்கத்திலிருக்கும், வழக்கத்திலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எங்கேயாவது ஆரம்பித்து முடிப்பது
எடுத்துக்காட்டு :
பள்ளியின் மூலமாக நடைமுறையிலுள்ள விதிகளை அனைத்து மாணவர்களும் ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : நடைமுறையிலிருக்கக்கூடிய, நடைமுறையிலுள்ள, பழக்கத்திலிருக்கக்கூடிய, பழக்கத்திலிருல்க்கும், பழக்கத்திலிலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो कहीं लगाया जा सकता हो,लगाया गया हो या लगाया जाने को हो।
विद्यालय द्वारा लागू नियम सभी छात्रों को मानना होगा।