உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கனமான பொருளுக்கு கீழே மாட்டிக்கொள்வது
எடுத்துக்காட்டு : கல்லினால் குழந்தையின் கை நசுங்கியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
भारी चीज़ के नीचे आना या होना।
பொருள் : வண்டியின் கீழே அறைப்பட்டு இறந்துப்போவது
எடுத்துக்காட்டு : நாய் புகைவண்டியின் கீழே நசுங்கி இறந்துபோனது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
गाड़ी आदि के नीचे आकर मर जाना।
Cut off and stop.
பொருள் : உள்ளே இருப்பது
எடுத்துக்காட்டு : கூட்டத்தில் என்னுடைய கால் நசுங்கிக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : நசுக்கப்படு
भीतर या अंदर जाना।
Go under.
பொருள் : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
எடுத்துக்காட்டு : பெட்டியில் குழந்தை அமர்ந்ததும் பெட்டி நசுங்கி விட்டது
ஒத்த சொற்கள் : சிதை
फूले या उभरे हुए तल का दबना।
நிறுவு