பொருள் : கைவிரல்களில் ஏற்படும் ஒருவகை கொப்புளம்
எடுத்துக்காட்டு :
நகச்சுற்று மிகவும் துன்புறுத்துகிறது
ஒத்த சொற்கள் : நகச்சுத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நகத்திலுள்ள கொப்புளம்
எடுத்துக்காட்டு :
நகச்சுற்று உடைந்து போயிருக்கிறது
ஒத்த சொற்கள் : நகச்சுத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :